சர்வதேச விளையாட்டு போட்டியில் கும்பகோணம் வீரருக்கு 3 தங்கம்

4பார்த்தது
சர்வதேச விளையாட்டு போட்டியில் கும்பகோணம் வீரருக்கு 3 தங்கம்
இலங்கை கொழும்பில் நடைபெற்ற 12-ஆவது சர்வதேச மாஸ்டர்ஸ் தடகள போட்டியில், கும்பகோணத்தைச் சேர்ந்த ஜவஹர் (36) 35 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவில் 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டம் மற்றும் நீளம் தாண்டுதல் போட்டிகளில் முதலிடம் பிடித்து 3 தங்கப் பதக்கங்களை வென்றார். மேலும், தனது பிரிவில் அதிக புள்ளிகள் பெற்று தனிநபர் சாம்பியன்ஷிப் பட்டத்தையும் வென்று சாதனை படைத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி