தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே வடசேரி கிராமத்தைச் சேர்ந்த 72 வயது அய்யநாதன், தனது மனைவி இறந்த துக்கம் தாங்காமல் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். பாப்பாநாடு காவல் ஆய்வாளர் மாரிமுத்து முன்னிலையில் முதியவரின் உடல் கைப்பற்றப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.