ஒரத்தநாடு: மின்நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

2பார்த்தது
ஒரத்தநாடு: மின்நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
ஒரத்தநாடு மின் வாரிய கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் நாளை (மே 21) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடைபெற உள்ளது. ஒரத்தநாடு, ஊரணிபுரம், திருவோணம், அம்மாப்பேட்டை, சாலியமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பிரிவு அலுவலகங்களைச் சேர்ந்த மின் நுகர்வோர்கள் இதில் கலந்துகொண்டு தங்களது குறைகளைத் தெரிவித்துப் பயன்பெறலாம் என செயற்பொறியாளர் நல்லையன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி