ஒரத்தநாடு: போதையில் மூதாட்டியை கொலை செய்தவர் கைது

3பார்த்தது
ஒரத்தநாடு: போதையில் மூதாட்டியை கொலை செய்தவர் கைது
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே ஆழியவாய்க்கால் நத்தத்தில் தனியாக வசித்து வந்த மனோன்மணி (82) என்ற மூதாட்டியை, பக்கத்து வீட்டைச் சேர்ந்த விவசாயி சக்திவேல் (56) மதுபோதையில் கீழே தள்ளி கொலை செய்துள்ளார். மறுநாள் காலை மூதாட்டி இறந்து கிடந்ததைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில், ஒரத்தநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த சக்திவேலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி