ஒரத்தநாட்டில் 24ம்தேதி மின்தடை

300பார்த்தது
ஒரத்தநாட்டில் 24ம்தேதி மின்தடை
ஒரத்தநாடு மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ராஜேஸ்வரமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக வரும் 24ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கண்ணந்தங்குடி, ஆழிவாய்க்கால், சேதுராயன்குடிக்காடு, தென்னமநாடு, பருத்திக்கோட்டை பொய்யுண்டார்குடிக்காடு, கோவிலூர், ஆயங்குடி மற்றும் அதனைச் சார்ந்த பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி