பின்னையூர் பகுதியில் நாளை மின் நிறுத்தம்

2பார்த்தது
பின்னையூர் பகுதியில் நாளை மின் நிறுத்தம்
ஒரத்தநாடு ஊரக உதவி செயற்பொறியாளர் தமிழரசி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, பின்னையூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. இதனால், பின்னையூர், சில்லத்தூர், வெட்டிக்காடு, சங்கரநாதர் குடிக்காடு, வடக்குகோட்டை, தெற்குகோட்டை, திருநல்லூர் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் தடைபடும்.