தஞ்சை மாநகரச் செயலாளர் சரவணன், அதிமுகவின் மாநில கொள்கை பரப்பு துணைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே தஞ்சை மாநகர அதிமுக செயலாளராக இருக்கும் சரவணனுக்கு இந்தப் புதிய பொறுப்பை பொதுச் செயலாளர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இந்த நியமனம் அதிமுகவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.