தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே காவிரி ஆற்றில் செவ்வாய்க்கிழமை அன்று குளிக்கச் சென்ற 30 வயது காவலர் சுரேஷ் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார். தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் அவரைத் தேடி வருகின்றனர். திருவையாறு காவல்துறையினர் இது குறித்து வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.