கோபுராஜபுரத்தில் விவசாயி ஒருவரின் வயலில், கிராமப்புற பணி அனுபவத் திட்டத்தின் கீழ், வேளாண் கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்கள் பயிர்களின் மகசூல் அளவை விஞ்ஞான ரீதியில் கணக்கிடுவதற்கும், நடைமுறை அனுபவம் பெறுவதற்கும் அறுவடை பணியில் ஈடுபட்டனர். ஹெக்டேருக்கு எவ்வளவு மகசூல் என மாணவர்கள் கணக்கீடு செய்தனர். இந்த நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள் மாணவர்களுக்கு வழிகாட்டினர்.