தஞ்சை உரக்கட்டுப்பாட்டு ஆய்வகத்தில் வேளாண் மாணவர்கள் பயிற்சி

3பார்த்தது
தஞ்சை உரக்கட்டுப்பாட்டு ஆய்வகத்தில் வேளாண் மாணவர்கள் பயிற்சி
தஞ்சாவூர் வேளாண்மை கல்லூரியின் இறுதி ஆண்டு மாணவர்கள், தொழில்முறை பயிற்சியின் ஒரு பகுதியாக மாவட்ட உரக் கட்டுப்பாட்டு ஆய்வகத்திற்கு கல்விச் சுற்றுலா சென்றனர். அங்கு உரங்களின் தரப் பரிசோதனை முறைகள், மாதிரி சேகரிப்பு, ரசாயன பகுப்பாய்வு நடைமுறைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. தரமான உரங்கள் விவசாயிகளுக்கு கிடைப்பதை உறுதி செய்வதில் அரசின் பங்கு மற்றும் சட்ட நடைமுறைகள் குறித்தும் மாணவர்கள் கேட்டறிந்தனர்.

தொடர்புடைய செய்தி