கும்பகோணம் அருகே குளத்தில் பிடிபட்ட முதலைக்குட்டி

897பார்த்தது
கும்பகோணம் அருகே குளத்தில் பிடிபட்ட முதலைக்குட்டி
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அசூர் அருகே உள்ள கல்லூரிக் குளத்தில் முதலை குட்டி ஒன்றைக் கண்ட பொதுமக்கள், அதனைப் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். வனத்துறையினர் அந்த முதலையை மீட்டு கொள்ளிடம் ஆற்றில் விட்டனர். சுமார் 1 மீட்டர் நீளமும், 5 கிலோ எடையும் கொண்ட இந்த முதலை கொள்ளிடம் ஆற்றில் இருந்து வந்திருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர்.