வலங்கைமான்: காவல் கண்காணிப்பாளர் காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு

60பார்த்தது
வலங்கைமான்: காவல் கண்காணிப்பாளர் காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு
வலங்கைமான் அருகே ஹரிதுவாரமங்கலம் காவல் நிலையத்திற்கு திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நேரில் சென்று திடீர் ஆய்வு செய்து, காவல் நிலையத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகள் மற்றும் அரசு காவலர் குடியிருப்புகளை பார்வையிட்டு, பணியிலிருந்த அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு தக்க அறிவுரைகள் வழங்கினார். மேலும் பொதுமக்கள் அளிக்கும் புகார் மனுக்கள் மீது காலதாமதமின்றி விரைந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.

தொடர்புடைய செய்தி