பாபநாசத்தில் தூக்குபோட்டு டிரைவர் தற்கொலை

67பார்த்தது
பாபநாசத்தில் தூக்குபோட்டு டிரைவர் தற்கொலை
பாபநாசம் தெப்பக்குளம் தெருவில் வசிப்பவர் சேகர். கார் டிரைவர். திருமணம் ஆகவில்லை. நேற்று முன்தினம் அதிகாலை சேகர் வீட்டுக்கு அருகே உள்ள கொட்டகையில் கயிற்றால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.