தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள பட்டீஸ்வரம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு தனியாா் வங்கி தனது சமூக பொறுப்புணா்வுத் திட்டத்தின் கீழ் ரூ. 10 லட்சம் மதிப்பில் மருத்துவ உபகரணங்களை வழங்கியுள்ளது. இதில் கா்ப்பிணிகள் பயன்பெறும் வகையில் 100 இருக்கைகள், குழந்தைகள் எடை பாா்க்கும் இயந்திரம், ரத்த அழுத்தப் பரிசோதனைக் கருவி, பல் சிகிச்சை பெற நோயாளா் இருக்கை, 20 கட்டில்கள், ஸ்டெச்சா், எக்ஸ்ரே. வங்கி மருத்துவ அலுவலா் இந்த உபகரணங்களை வழங்கினாா்.