மருத்துவக்குடி கொள்முதல் நிலையம் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

5பார்த்தது
மருத்துவக்குடி கொள்முதல் நிலையம் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
கபிஸ்தலம் அருகே உள்ள மருத்துவக்குடி நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காவிரி உரிமை மீட்புக் குழு தஞ்சை ஒருங்கிணைப்பாளர் வைகறை, கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் நாக. முருகேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விவசாயிகளிடம் மூட்டைக்கு ரூ. 40 கேட்பதை தடுக்க வேண்டும், விவசாயிகளை அலைக்கழிப்பது, அவமதிப்பது, அநாகரிகமாக பேசுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.

தொடர்புடைய செய்தி