பாபநாசம் புனித மாதா தேர்பவனி

77பார்த்தது
பாபநாசம் புனித மாதா தேர்பவனி
பாபநாசம் அருகே ராஜகிரி பண்டாரவாடை புனித காணிக்கை மாதா 170வது ஆண்டு தேர் பவனி நடந்தது. இதையொட்டி கொடி ஊர்வலம், தொடர்ந்து கொடியேற்றம் நடந்தது. இரவு மலர் அலங்காரத்துடன், வாண வேடிக்கையுடன் 5 தேர் பவனி வீதிகளில் வலம் வந்தது. இதில் மிக்கேல் சம்மனசு, செபஸ்தியார், உயிர்த்த ஏசு, சூசையப்பர், காணிக்கை மாதா சுரூபம் இடம் பெற்றிருந்தது. புனித செபஸ்தியார் ஆலய பங்கு தந்தை மரியபிரான்சிஸ் தலைமையில் திருப்பலி நடந்தது. இதில் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி