அம்மாப்பேட்டை அருகே கள்ளத்தனமாக மது விற்றவர் கைது

2பார்த்தது
அம்மாப்பேட்டை அருகே கள்ளத்தனமாக மது விற்றவர் கைது
தஞ்சாவூர் மாவட்டம், அம்மாப்பேட்டை அருகே புளியக்குடி கிராமத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்ததாக குமாரசாமி (78) என்பவரை அம்மாப்பேட்டை போலீசார் கைது செய்தனர். அவரது வீட்டில் இருந்து 9 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி