பாபநாசம் தொகுதி ஐயூஎம்எல் கட்சி எம்எல்ஏ ஷாஜகான் இன்று (மே 22) தமிழக அமைச்சராக முறைப்படி பதவியேற்றார். தற்போது அவருக்கு சிறுபான்மையினர் நலத்துறை ஒதுக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர்
விஜய் தலைமயிலான தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் 2 பேர் உட்பட 23 பேர் நேற்று அமைச்சர்களாக பதவியேற்றனர். இந்நிலையில், இன்று இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக், விசிக சார்பில் தலா ஒருவர் அமைச்சராகியுள்ளனர்.