பாபநாசம் எம்எல்ஏ ஷாஜகான் அமைச்சராக பதவியேற்பு

33பார்த்தது
பாபநாசம் எம்எல்ஏ ஷாஜகான் அமைச்சராக பதவியேற்பு
தஞ்சை பாபநாசம் தொகுதி ஐயூஎம்எல் கட்சி எம்எல்ஏ ஷாஜகான் இன்று (மே 22) தமிழக அமைச்சராக பதவியேற்றுக்கொண்டார். ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்வில் அவருக்கு தமிழக பொறுப்பு ஆளுநர் அர்லேக்கர் பதவி பிரமாணம் செய்துவைத்தார். முதல்வர் விஜய் தலைமயிலான தவெக அரசின் அமைச்சரவை விரிவாக்கம் நேற்று நந்தது. இதில் தவெக, காங்கிரஸ் கட்சியின் 2 என மொத்தமாக 23 பேர் அமைச்சர்களாக பதவியேற்ற நிலையில், இன்று மேலும் 2 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர். இதன் மூலம் அமைச்சர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது.

தொடர்புடைய செய்தி