பாபநாசம்: இடிந்து விழுந்த வாட்டர் டேங்க்.. தப்பிய பொதுமக்கள்

920பார்த்தது
பாபநாசம்: இடிந்து விழுந்த வாட்டர் டேங்க்.. தப்பிய பொதுமக்கள்
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே கோபுராஜபுரம் ஊராட்சியில் 30 வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட நீர்த்தேக்கத் தொட்டியின் மேற்கூரை நேற்று இடிந்து விழுந்தது. இதனால் இப்பகுதிக்கு குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. புதிய நீர்த்தேக்கத் தொட்டி கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி