தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை காவல் நிலையத்துக்கு உட்பட்ட நமது தேசியப் பறவை மயில் மின்சாரம் தாக்கி இறந்தது திருபுவனம் ஊராட்சி சடையார் கோவில் ரோடு நைஸ் வாட்டர் கம்பெனி அருகே நமது தேசிய பறவையான மயில் மின்சாரம் தாக்கி இறந்து கிடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் உடனடியாக திருபுவனம் ஊராட்சி மன்ற தலைவர் திரு கோவிந்தராஜ் அவர்கள் சென்று இறந்து போன மயிலை வனத்துறை அலுவலர் திரு சண்முகவேல் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.