தஞ்சை: கொட்டப்போகும் கனமழை.. வெளியான அறிவிப்பு

1பார்த்தது
தஞ்சை: கொட்டப்போகும் கனமழை.. வெளியான அறிவிப்பு
வரும் 16 ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் என தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. வரும் 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறைக்கான வாய்ப்பு உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி