தஞ்சாவூர்: பசு கன்றை கடித்து குதறிய வெறி நாய்கள்

1015பார்த்தது
தஞ்சாவூர்: பசு கன்றை கடித்து குதறிய வெறி நாய்கள்
கபிஸ்தலம் அருகே உள்ள உம்பலாப் பாடி கிராமத்தில் தெரு நாய்கள் மற்றும் வெறி நாய்கள் அதிகரித்துள்ளன. இதனால் விவசாயிகள், குழந்தைகள், முதியோர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சமீபத்தில் வெறி நாய்கள் ஒரு பசுங்கன்றைக் கடித்துக் கொன்றுவிட்டன. மேலும், 20க்கும் மேற்பட்ட குரங்குகள் வீடுகளில் புகுந்து பொருட்களை சேதப்படுத்தி, பொதுமக்களை அச்சுறுத்துகின்றன. இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி