தஞ்சை: சுவாமி மலையில் வைகாசி விசாக விழா

71பார்த்தது
தஞ்சை: சுவாமி மலையில் வைகாசி விசாக விழா
கும்பகோணம் அருகே ஆறுபடை வீடுகளை நான்காம் படை வீடாகத்தை விளக்குக்கூடிய சுவாமி மலையில் சுவாமிமலை சுவாமிநாத சுவாமி இன்று வைகாசி விசாகத்தில் முருகனுக்கு ஜென்ம நட்சத்திரம் சுவாமி தன் தந்தைக்கு உபதேசம் செய்யும் காட்சி ரூபம். நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிநாத சாமி வழிபட்டனர்.

தொடர்புடைய செய்தி