
கோயில் நிலம் மீட்பு, அதிகாரிகள் அதிரடி
திருப்பாலைத்துறை ஸ்ரீ பாலைவனநாதர் கோயிலுக்குச் சொந்தமான, பாலு மற்றும் கதிரவன் ஆகியோரால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த சுமார் ரூ. 80 லட்சம் மதிப்புள்ள நிலங்கள், நீதிமன்ற உத்தரவின் பேரில் அதிகாரிகளால் மீட்கப்பட்டன. மேலும், நிலத்தைப் பயன்படுத்தியதற்கான இழப்பீடாக இருவரிடமிருந்தும் தலா ரூ. 2 லட்சம் உடனடியாக வசூலிக்கப்பட்டது.





























