அதிராம்பட்டினம் மீனவர்கள் வலையில் அதிகம் சிக்கிய வாவல் மீன்

343பார்த்தது
அதிராம்பட்டினம் மீனவர்கள் வலையில் அதிகம் சிக்கிய வாவல் மீன்
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் ஏரிப்புறக்கரை கடல் பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களின் வலையில் அதிக அளவில் வாவல் மீன்கள் சிக்கின. மிகுந்த சுவையும், ஏற்றுமதி தரமும் வாய்ந்த இந்த வாவல் மீன்கள் ஒரு கிலோ ₹800 முதல் ₹1200 வரை விற்பனையானது. பொதுமக்கள் போட்டி போட்டுக்கொண்டு மீன்களை வாங்கியதால், மீனவர்கள் நல்ல விலை கிடைத்த மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர்.

தொடர்புடைய செய்தி