கட்சியினரை கவனித்து கொள்வேன்... நேரு லக லக....

3பார்த்தது
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை திமுக சார்பில் நேற்று நடைபெற்ற வேலை செயலாளர் கூட்டத்தில், அமைச்சர் கே.என்.நேரு, வாக்காளர் தீவிர சிறப்பு திருத்த முகாமில் கட்சிக்காக நியமிக்கப்பட்டுள்ள முகவர்கள் விடுபடாமல் அனைத்து வாக்குகளையும் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தினார். "எல்லோரும் சொன்னது போல் உங்களை நான் 'கவனித்துக்' கொள்வேன். கவலை வேண்டாம்" என்று அவர் பேசியது பெரும் கலகலப்பை ஏற்படுத்தியது. டெல்டா மண்டலத்தில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

தொடர்புடைய செய்தி