தஞ்சாவூர், நெல் சேமிப்பு மையங்களில் சுமை தூக்கும் பணி

72பார்த்தது
தஞ்சாவூர், நெல் சேமிப்பு மையங்களில் சுமை தூக்கும் பணி
தஞ்சாவூர் மாவட்ட நெல் சேமிப்பு மையங்களில் தற்காலிக சுமைதூக்கும் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. முன்னயம்பட்டி, நடுவூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காலி இடங்கள் உள்ளன. இப்பணிக்கு தினசரி ₹800 முதல் ₹900 வரை கூலி வழங்கப்படும். இது முற்றிலும் தற்காலிகப் பணியாகும். முன் அனுபவம் உள்ள தொழிலாளர்கள் 20.02.2026 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Job Suitcase

Jobs near you