அதிராம்பட்டினம் மாளியக்காடு, மதுரை வீரன் பொம்மியம்மன் பரிவார தெய்வங்கள் அடங்கிய கோவில் கட்டப்பட்டுள்ளது. 13ஆம் தேதி குடமுழுக்கு நடைபெற உள்ளது. பக்தர் ஒருவர் ரூ2½ மதிப்பில் 35 அடி உயரம், ஒரு டன் எடையில் செய்யப்பட்ட மெகா சைஸ் அரிவாளை உபயோகமாக வழங்கியுள்ளார். கோவிலில் அரிவாளை நிலை நிறுத்த கம்பங்களை கொண்டு சாரம் அமைக்கப்பட்டு கிரேன் மூலம் நிலை நிறுத்தும் பணி நடைபெற்றது.