தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆட்டிறைச்சி கிலோ ரூ.1000க்கு வி‌ற்பனை

606பார்த்தது
தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆட்டிறைச்சி கிலோ ரூ.1000க்கு வி‌ற்பனை
தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆட்டு இறைச்சி கிலோ ரூபாய் 1000 வரை விற்பனையாகிறது. பிராய்லர் கோழி ரூ. 230, காடை 60, நாட்டுக்கோழி கிலோ 800 ரூபாய் என விலையேற்றம் கண்டுள்ளது. வாவல் மீன்கள் ரூ. 1200, கொடுவா ரூ. 800, முரல் ரூ. 500, நண்டு ரூ. 500, இறால் ரூ. 320 என விலைகள் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளன. ஏரி, குளங்களில் பிடிக்கப்படும் மீன்கள் ரூபாய் 150 முதல் 300 வரையிலும், விரால் மீன் 500க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த திடீர் விலை உயர்வால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
Job Suitcase

Jobs near you