பட்டுக்கோட்டை பகுதியில் நாளை வியாழக்கிழமை மின் நிறுத்தம்

936பார்த்தது
பட்டுக்கோட்டை பகுதியில் நாளை வியாழக்கிழமை மின் நிறுத்தம்
பட்டுக்கோட்டை துணைமின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், கீழப்பாளையம், செந்தாமரைக் குளம், எம்.என். தோட்டம், மேலத்தெரு, லெட்சத்தோப்பு, அதம்பை, ஆத்திக் கோட்டை, சூரப்பள்ளம், வீரக்குறிச்சி, குறிச்சி மற்றும் பாளமுத்தி ஆகிய 11 கிராமங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடைபடும் என தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் பட்டுக்கோட்டை புறநகர் உதவி செயற்பொறியாளர் மனோகரன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி