எழும்பூருக்கு பகல் நேர விரைவு ரயில் இயக்க கோரிக்கை

63பார்த்தது
எழும்பூருக்கு பகல் நேர விரைவு ரயில் இயக்க கோரிக்கை
பட்டுக்கோட்டை ரயில் உபயோகிப்போர் சங்கத்தின் சார்பில் திருச்சி கோட்ட ரயில்வே மேலாளருக்கு அனுப்பியுள்ள மனு: தூத்துக்குடியில் இருந்து விருதுநகர், மானாமதுரை, அறந்தாங்கி, பேராவூரணி, பட்டுக்கோட்டை, முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி, விழுப்புரம், தாம்பரம் வழியாக எழும்பூருக்கு தினசரி பகல் நேர விரைவு ரயில் இருமுனைகளிலிருந்தும் இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி