அதிவேக லாரிகளால் விபத்து அபாயம்

4பார்த்தது
அதிவேக லாரிகளால் விபத்து அபாயம்
தஞ்சை - விக்கிரவாண்டி பைபாஸ் சாலையில் உள்ள சோழபுரம் சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்தாமல் செல்ல அசூர் - மதனத்தூர் பாலம் வழியாக கனரக வாகனங்கள் செல்வதால், குறுகிய கிராமப்புற சாலைகளில் லாரிகள் அதிவேகமாகச் செல்கின்றன. இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். விபத்துகளைத் தடுக்க இந்தச் சாலையில் கனரக வாகனங்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி