தஞ்சாவூர்: விஜய் மக்கள் சந்திப்பு; போலி QR கோடுடன் வந்த நபரால் சலசலப்பு

0பார்த்தது
தஞ்சாவூர்: விஜய் மக்கள் சந்திப்பு; போலி QR கோடுடன் வந்த நபரால் சலசலப்பு
தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே இன்று (மார்ச் 3) நடைபெறும் விஜய் மக்கள் சந்திப்பில், QR கோடுடன் கூடிய நுழைவுச் சீட்டை கொண்டு வந்த 4,900 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. போலி QR Code அட்டையுடன் வந்த ஒருவரை போலீசார் கண்டறிந்து, மாவட்டச் செயலாளரின் சீல் இல்லாததால் அது போலி என உறுதி செய்து, அவரை எச்சரித்து அனுப்பினர். முறையான அனுமதிச் சீட்டுடன் வந்தவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி