தென்னை விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளராக வேலுச்சாமி தேர்வு

3பார்த்தது
தென்னை விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளராக வேலுச்சாமி தேர்வு
தஞ்சாவூரில் நடைபெற்ற தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட மாநாட்டில், புதிய மாவட்டக்குழு தேர்வு செய்யப்பட்டது. இதில் எம். செல்வம் புதிய மாவட்டத் தலைவராகவும், ஆர். எஸ். வேலுச்சாமி மாவட்டச் செயலாளராகவும், ஆர். அரங்கசாமி மாவட்டப் பொருளாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மாநாட்டில் மாநிலச் செயலாளர் விஜயமுருகன் சிறப்புரையாற்றினார். மாவட்டத் தலைவர் எம். செல்வம் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில், வேலை அறிக்கை வாசிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி