பரக்கலக்கோட்டை இடுகாட்டிற்கு தேவையான வசதிகள் செய்யப்படுமா?

6பார்த்தது
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், பரக்கலக்கோட்டை கிராம மக்கள் தங்கள் கிராமத்தில் உள்ள இடுகாட்டிற்குச் செல்ல முறையான பாதையும், குளத்தைச் சீரமைக்காமலும், காத்திருப்பு அறை, தடுப்புச் சுவர், மின்விளக்கு, கோடைகாலங்களில் தண்ணீர் வசதி போன்ற அடிப்படை வசதிகள் இல்லாததால் மிகுந்த வேதனையில் உள்ளனர். இது குறித்து ஆண்டாண்டு காலமாக அரசு அலுவலர்களிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மக்கள் வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி