ராஜாமடம் வாய்க்கால் தூர் வாரப்படுமா...?

2பார்த்தது
ராஜாமடம் வாய்க்கால் தூர் வாரப்படுமா...?
பட்டுக்கோட்டை நகரின் குறுக்கே செல்லும் ராஜாமடம் வாய்க்காலில் செடி, கொடிகள் படர்ந்தும் குப்பைகள் கொட்டப்படுவதாலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. நகரின் பெரும்பாலான மக்கள் குளிப்பதற்கு பயன்படுத்தும் இந்த வாய்க்காலை தூர்வாரி சுத்தம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி