பேராவூரணி - Peravurani

திமுக அயலக அணி சார்பில் ஆதரவற்றோருக்கு நலத்திட்ட உதவிகள்

திமுக அயலக அணி சார்பில் ஆதரவற்றோருக்கு நலத்திட்ட உதவிகள்

தஞ்சை தெற்கு மாவட்ட திமுக அயலக அணி சார்பில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு பேராவூரணி அருகே நாட்டாணிக்கோட்டையில் உள்ள அன்பில் நாம் இல்லத்தில் ஆதரவற்ற முதியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. எம்எல்ஏ அசோக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், முதியவர்களுக்கு மதிய உணவு, காய்கறி, மளிகைப் பொருட்கள் மற்றும் போர்வை வழங்கப்பட்டது. மாவட்ட அவைத்தலைவர், ஒன்றியச் செயலாளர்கள் மற்றும் பல்வேறு அணிகளின் நிர்வாகிகள் இதில் கலந்துகொண்டனர்.

வீடியோஸ்


ఆదిలాబాద్ జిల్లా