பட்டுக்கோட்டை: விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

56பார்த்தது
பட்டுக்கோட்டை: விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நேற்று (ஜூன் 10) ஆர்ப்பாட்டம் நடந்தது. 100 நாள் வேலை திட்டத்தை குறைக்க கூடாது. ஆண்டுக்கு 200 நாள் வேலை வழங்க வேண்டும். தின சம்பளம் ரூ. 700 வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.