அதிராம்பட்டினம்: சாலையில் தவறி விழுந்தவர்மீது டெம்போ ஏறி பலி

2பார்த்தது
அதிராம்பட்டினம்: சாலையில் தவறி விழுந்தவர்மீது டெம்போ ஏறி பலி
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே கருங்குளம் கிராமத்தைச் சேர்ந்த ஜீவா (30) வியாழக்கிழமை இரவு பைக்கில் அதிராம்பட்டினம் சென்றபோது, பேருந்து நிலையம் அருகே நிலைதடுமாறி சாலையில் விழுந்தார். அப்போது கிழக்கு கடற்கரை சாலை வழியாக வந்த டெம்போ அவர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதிராம்பட்டினம் போலீசார் உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி