பேராவூரணி அருகே சீறிப்பாய்ந்த மாட்டு வண்டிகள்

392பார்த்தது
பேராவூரணி வட்டம், நாடாகாடு முனிக்கோயில் பாலம் அருகே தல அதிரடி பாய்ஸ் நடத்திய மாபெரும் மாட்டு வண்டி, குதிரை வண்டி எல்கைப் பந்தயம் மற்றும் விளையாட்டு விழா நடைபெற்றது. சின்னமாடு, நடுக்குதிரை, கைப்புறா என மூன்று பிரிவுகளில் நடைபெற்ற இந்தப் போட்டிகளை பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் என். அசோக்குமார் தொடங்கி வைத்தார். வெற்றி பெற்றவர்களுக்கு சுமார் ரூ. 1.25 லட்சம் மொத்த பரிசாக வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி