தஞ்சை தெற்கு மாவட்ட தவெக செயலாளர் ஏனாதி மதன் தலைமையில், பட்டுக்கோட்டையில் மாற்றுக் கட்சிகளில் இருந்து விலகிய 500-க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்தனர். புதிதாக இணைந்தவர்களை மாவட்ட செயலாளர் பொன்னாடை போர்த்தி வரவேற்றார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பா. பாண்டிசெல்வம், ஆவிக்கோட்டை வீரமணி மற்றும்
பிரபு ஆகியோர் செய்திருந்தனர்.