பட்டுக்கோட்டை: நூல்கள் வெளியீட்டு விழா

0பார்த்தது
பட்டுக்கோட்டை: நூல்கள் வெளியீட்டு விழா
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில், ஆசிரியர் ந. செல்வம் எழுதிய ‘மாற்றி யோசிப்பது எப்படி?’ மற்றும் ‘விவேகமாக வாசிப்பது எப்படி?’ ஆகிய இரு நூல்களின் வெளியீட்டு விழா கவி. கோட்டை அம்பிதாசன் தலைமையில் நடைபெற்றது. கோவை விஜயா பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்த நூல்களை பிரபல எழுத்தாளர் முனைவர் சோம. வள்ளியப்பன் வெளியிட, இராஜேந்திரன் பெற்றுக்கொண்டார். கலைநிகழ்ச்சிகளுடன் நடைபெற்ற இந்த விழாவில் பல தமிழறிஞர்களும், வாசகர்களும் கலந்துகொண்டு நூலாசிரியரைப் பாராட்டி வாழ்த்துரை வழங்கினர்.
Job Suitcase

Jobs near you