பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் 13,754 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3-வது முறையாக எம்.எல்.ஏ.வாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள
திமுக வேட்பாளர் கா. அண்ணாதுரை, மதுக்கூர் ஒன்றிய கிராமங்களுக்கு நேரில் சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். எதிர்க்கட்சி வரிசையில் இருந்தாலும் மக்களின் கோரிக்கைகளையும் தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்றத் தொடர்ந்து பாடுபடுவேன் என்று அவர் உறுதியளித்தார்.