பேராவூரணி: சட்டமன்றத் தொகுதி தொகுதி தி. மு. க ஆய்வுக் கூட்டம்

391பார்த்தது
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் திமுக தேர்தல் தோல்விக்கான காரணங்கள் குறித்து தலைமைக் கழக நிர்வாகிகள் மாலதி நாகராஜ், ஆனந்தகுமார் ஆகியோர் இன்று வியாழக்கிழமை கட்சி நிர்வாகிகளிடம் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வுக் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் மாவட்ட பொறுப்பாளர் டி. பழனிவேல், பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா. அசோக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். முன்னதாக, பேராவூரணியில் அண்ணா, பெரியார், அம்பேத்கர் சிலைகளுக்கு திமுகவினர் மாலை அணிவித்தனர்.

தொடர்புடைய செய்தி