பேராவூரணி: வீரக்குடி பகுதியில் நாளை மின்தடை

1பார்த்தது
பேராவூரணி: வீரக்குடி பகுதியில் நாளை மின்தடை
மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக, நாளை (மே 25, திங்கள்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வீரக்குடி துணைமின் நிலையப் பகுதிகளான வீரக்குடி, மணக்காடு, ரெட்டவயல், முதுகாடு, பெருமகளூர், விளங்குளம், சம்பைபட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி