பேராவூரணி தொகுதி SDPI கட்சி செயற்குழு கூட்டம் மறக்கவலசை கிளை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் 2026 தேர்தல் பூத் முகவர்கள் அமைப்பு, மறக்கவலசை கிளை அலுவலக திறப்பு விழா, பொதுக்கூட்டம் குறித்து முக்கிய ஆலோசனைகள் வழங்கப்பட்டன. 100 பூத் முகவர்கள் மற்றும் பொறுப்பாளர்களை நியமிக்கவும், 15.11.2025 அன்று மறக்கவலசை அலுவலக திறப்பு விழா மற்றும் பொதுக்கூட்டம் நடத்தவும், தொகுதிக்குள் கிளைகளை அதிகரிக்கவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.