ராஜாமடம் பகுதிகளில் 21ம் தேதி மின்நிறுத்தம்

1003பார்த்தது
ராஜாமடம் பகுதிகளில் 21ம் தேதி மின்நிறுத்தம்
அதிராம்பட்டினம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் வருகிற 21-ஆம் தேதி (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. இதனால், அதிராம்பட்டினம், கருங்குளம், ராஜாமடம், புதுக்கோட்டை உள்ளூர் ஏரிப்புறக்கரை, தொக்காளிக்காடு, மகிழங்கோட்டை ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் தடைபடும் என மின்சார வாரியத்தினர் அறிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி