பட்டுக்கோட்டை, கரம்பயம் பகுதியில் வெள்ளிக்கிழமை மின்தடை

682பார்த்தது
பட்டுக்கோட்டை, கரம்பயம் பகுதியில் வெள்ளிக்கிழமை மின்தடை
பட்டுக்கோட்டை வட்டம் கரம்பயம் பகுதிகளில் வெள்ளிக்கிழமை மின்சாரம் இருக்காது. துணை மின்நிலையப் பராமரிப்புப் பணிகளுக்காக கரம்பயம், ஆலத்தூர், பாப்பாநாடு கிராமங்கள் மற்றும் கூட்டுக் குடிநீர் மின் பாதைகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும். இது குறித்து மேலும் விவரங்கள் அறிய 94987-94987 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ஆர். மனோகரன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி