சேதுபாவாசத்திரம் துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் மல்லிப்பட்டினம், சேதுபாவாசத்திரம், பள்ளத்தூர், நாடியம், மரக்காவலசை, கள்ளம்பட்டி, கழனிவாசல், குருவிக்கரம்பை, பூக்கொல்லை, கள்ளங்காடு, மருங்கப்பள்ளம், காலகம், பாலச்சேரிக்காடு, செருபாலக்காடு, நாட்டாணிக் கோட்டை, ஆதனூர், ஆத்தாளூர், அண்ணா நகர், முனீஸ்வரர் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.